இலங்கையில் நேற்று 13 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 13 மரணங்கள் பதிவாகியுள்ளதாக நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது. நாளொன்றில் அறிவிக்கப்பட்ட அதிக கொரோனா மரண எண்ணிக்கை இதுவாகும். இதன்மூலம் கொரோனா உயிரிழப்புக்கள் 422 ஆக உயர்ந்தன. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்- நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த, 46 வயதான பெண் ஒருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று மற்றும் சிறுநீரக … Continue reading இலங்கையில் நேற்று 13 கொரோனா மரணங்கள்!